Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஆபாச படங்கள்…. பரபரப்பு உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆபாச படங்கள், பண மோசடிகள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆபாச படங்கள் மற்றும் பண மோசடிகள் உள்ளிட்ட சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 சைபர் குற்ற தடுப்பு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

ஊரடங்கில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் எழுபது சதவீதம் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரோடரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர்,  கொரோனா தொற்றை ஒழிக்க காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு உதவி கேட்ட இளைஞர்… அஜித் ஸ்டைலில் பாடம் புகட்டிய கமிஷனர்… வைரலாகும் ஸ்டோரி…!!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் காதலுக்கு உதவி கேட்டதற்கு கமிஷனர் சொன்ன பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக அமிதாப் குப்தா என்பவர் பணியாற்றி வருகிறார். மக்களிடம் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களின் குறைகளை கேட்டு அவ்வப்போது அதற்கான பதிலையும் ட்விட்டர் நேரலை மூலம் அளித்து வந்துள்ளார் .இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு தலைக்கவசம் பயன்பாடு பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை அவை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் […]

Categories

Tech |