பெண் ஒருவரை சந்திக்க சென்ற போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் காவல்துறை உயர் அதிகாரியான ஹென்றி ஜெமோ என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பரிடம் ஒரு பெண்ணுடன் தான் டேட்டிங் செல்லப் போவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நண்பர் அந்தப் பெண் யார் என்று கேட்க ஹென்றி அந்த ரகசியத்தை சாகும்வரை சொல்ல மாட்டேன் என்றுள்ளார். மேலும் நான் தங்கப் போகும் ஆடம்பர ஹோட்டலினுடைய உரிமையாளர்களான […]
