Categories
உலக செய்திகள்

தாய் நாட்டிற்கு துரோகம் செய்த அதிகாரி சுட்டுக்கொலை… உக்ரைனில் பரபரப்பு…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டு ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 4 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Nova Kakhovka என்னும் இடத்தில் பணிபுரிந்த Serhiy Tomka என்ற காவல் அதிகாரி ரஷ்ய படையினருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதாவது, ரஷ்ய நாட்டிற்காக பிரச்சாரம் மேற்கொள்வது, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பது போன்ற […]

Categories

Tech |