தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை, சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பதவிகளுக்கு காலியாகவுள்ள 3,552 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 15) கடைசி நாள் ஆகும் . பணி: 2 ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்கள்: 3,552 கல்வித் தகுதி: 10th வயது: 18-26 சம்பளம்: ரூ.18,200 – ரூ.67,100 தேர்வு: written exam, physical, […]
