குடியாத்தம் பகுதியில் உள்ள காளியம்மன் பட்டியில் ஜெயக்குமார்- குமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜெயக்குமார் ஒரு விசைத்தறி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஜெயக்குமார் ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து உள்ளது. அதனால் சரியான கூலி வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கடன் அதிகமாகிவிட்டன. விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் நான் […]
