ரவுடியை காவல்துறையினர் பிடிக்கும் போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதால் காவல்துறையினர் ராமமூர்த்தியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் இருக்கின்றார் என்று காவல் துறையினருக்கு […]
