பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குளக்கட்டாக்குறிச்சி பகுதியில் கண்ணபிரான் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்கள் திடீரென செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 5 […]
