வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏகலூத்து சாலையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு பெண் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த […]
