நிலைதடுமாறிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு ஹைதராபாத்தில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை ராஜவேலு என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாயின் இரட்டைப் பாலம் வழியில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார் மற்றும் லாரி […]
