தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவர் செவ்வாய் பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சென்ற வழியில் 17 வயதுடைய சிறுவன் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து […]
