போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இ-செலான் திட்ட முறையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கியூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக மது […]
