தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 6 மூட்டைகளில் […]
