பட்டாசு திரி கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அனுமதியின்றி 70 குரோஸ் வெள்ளை திரியை வைத்திருந்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகாமிபுரம் பகுதியில் வசிக்கும் பிச்சையா என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் பிச்சையாவிடம் இருந்த 70 குரோஸ் திரி மற்றும் இருசக்கர […]
