நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு பகுதியில் தீபலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூம்பூரில் காவல்துறையினராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபலட்சுமி டி.ஐ.ஜி அலுவலகத்தில் பணி முடிந்து மொபட்டில் குடகனாறு பாலம் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் தீபலட்சுமியை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க […]
