கனடாவில் தேவாலயத்திற்க்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக 56 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் உள்ள வடக்கு ஏடோபிகோகில் இருக்கும் மவுண்ட் ஒலிவ் செவந்த் டே அன்வண்டிஸ்ட் என்ற தேவாலயத்தில் கடந்த வருடம் டிசம்பர் 27-ம் தேதியன்று ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது இந்த தேவாலயத்திற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். இவரைக் கென்னித் கெயில் என்ற 56 வயதுடைய நபர் இரண்டு […]
