மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிபட்டிபுதூர் கிராமத்தில் உள்ள காவல்காரன் குட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த மரங்களை சிலர் வெட்டியதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே காவல்காரன் குட்டை சம்பந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தீர்ப்பு வரும் வரை குட்டை உள்ள பகுதிகளுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை […]
