கடன் தொல்லை அதிகரித்ததால் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள யாக்கோபுரம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசனுக்கு கடன் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் வழக்கம் போல் […]
