மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் 4காவலாளிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று கஜௌரி பகுதியில் மற்றொரு காவலாளியையும் அந்த குற்றவாளி கொலை செய்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவாகிய எண்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.30 மணிக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் இதுவரையிலும் 6 காவலாளிகளைக் கொன்றுள்ளார். சில வருடங்களுக்கு முன் புனேவில் ஒரு காவலாளி […]
