காவலர் வீரவணக்க தினத்தையொட்டி உயிர் தியாகம் செய்த காவலர்களை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுவதால், டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தின் முன்பு டிஜிபி திரிபாதி மலர்வளையம் வைத்து […]
