நள்ளிரவில் மனைவி தனது புடவையில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரை சேர்ந்த அவதிஷ் குஜார் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சப்னா. இத்தம்பதியினருக்கு இரண்டு வயதில் விராட் என்ற குழந்தை உள்ளது. அவதிஷ் நேற்று பணியை முடித்து மாலையில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் உணவு அருந்திவிட்டு உறங்கிவிட்டார். நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்தபோது அருகில் மனைவி இல்லாததை கவனித்துள்ளார் . அதன்பின் பக்கத்து அறைக்கு சென்ற […]
