Categories
மாநில செய்திகள்

வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. காவலர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் தெரிவித்துள்ளதாவது: “தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் ஆயுதப்படை, […]

Categories
தேசிய செய்திகள்

1000 காவலர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி புதுச்சேரியில் காவலர் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுவையில் எஸ்.ஐ, ஏ.எஸ்.ஐ, தலைமை காவலர் மற்றும் போலீசார் என 163 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய […]

Categories

Tech |