2019 ஆம் ஆண்டிற்கான தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 968 நபர்களின் விபரம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரமும் www.tnusronline.org என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
