சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியார் தொடக்க விழா கோலா காலமாக நடைபெற்ற நிலையில் வருகின்ற பத்தாம் தேதி அதே அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற உள்ளது. அதனால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது .100 கணக்கான ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு […]
