புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவில் அருகே ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் போலீஸ் பணி என்பது மிகவும் உன்னதமான, சிறப்பான பணி ஆகும். எனவே இந்த பணியை அனைவரும் பொறுப்புணர்வோடும், கடமை உணர்ச்சியோடு செய்ய வேண்டும். இந்த […]
