வேன் மோதி மத்திய காவல் படை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள மத்திய காவல் படை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதியன்று பால்பாண்டி மற்றும் மணிமேகலை இருவரும் இருசக்கர வாகனத்தில் குலதெய்வம் கோயிலுக்கு […]
