ரயிலில் அடிபட்டு காளைமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது கீரனூர் ரயில் நிறுத்தத்தில் ஒரு காளை மாடு தண்டவாளத்தில் புகுந்து விட்டது. அந்த நேரத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் கீரனூர் பகுதியை நோக்கி வருகிறது. இதனை அடுத்த மாடு நிற்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் ரயில் வேகமாக சென்றதால் உடனடியாக ரயிலை நிறுத்த […]
