Categories
பல்சுவை

என்னா கோபம்!…. காரை வைத்து கால்பந்து ஆடிய காளை…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!!!

காளை கால்பந்தாட்டம் போன்று காரை தூக்கியடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால் காளை ஏதோ ஒரு கோபத்தில் காரை தூக்கியடிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தன் கோபம் முழுவதையும் அந்த காளை காரின் மீது இறக்கிவிட்டது போல தெரிகிறது. அதாவது முதலாவதாக காரை நெருங்கிய காளை தன் கொம்பினால் அதனை காற்றில் வீசியது.     View this post on Instagram   A post shared by Animal Power […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“23 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட காளைமாடு” திடீரென நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் கிராம மக்கள்….!!!!

கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான காளை  திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  23 ஆண்டுகளுக்கு முன்பு  கிராம மக்கள்  சார்பில் மஞ்சு விரட்டு  காளை   ஒன்று வாங்கப்பட்டது .  இந்த காளை  சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, நெடு மறம், தேவபட்டு, மகிபாலன்பட்டி   உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று  உடல் நலக்குறைவு காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எருது விடும் விழாவை கலக்கி வந்த “செண்பகத்தோப்பு டான்”… வேன் மோதிய விபத்தில் உயிரிழப்பு….!!

மினி வேன் மோதிய விபத்தில் “செண்பகத்தோப்பு டான்” என்றழைக்கப்படும்  காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு  சொந்தமான  காளை கடந்த 2019 ஆம் ஆண்டு பென்னாத்தூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றது. மேலும்  2020 இல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசை பெற்றது. இதுவரை இந்த காளையால் 30 பேர்  எருது விடும் விழாவில் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

உரிமையாளரை காக்க போராடும் நன்றி மிக்க உயிரினம்..! வைரல் வீடியோ

நாம் சினிமாவில்  நாய், குரங்கு, ஆடு, யானை,  மாடு போன்ற விலங்குகள் மனிதர்களுக்கு ஆபத்து என்றால் காப்பாற்றுவது மேலும் பல உதவிகள் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். அது போல இங்கு நான்கு இளைஞர்கள் மாட்டின்    உரிமையாளரை  தாக்குவது போல நாடகமாடுகின்றனர். இதை பார்த்ததும் மாடு ஓடி வந்து அவர்களுடன் போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   https://t.co/3YZHmrrAh2 — Devanathan Yadav T (@DevanathayadavT) March 9, 2020

Categories

Tech |