தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2 & 2A தேர்வு மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் குரூப் 2 & 2A தேர்விற்கான பதவி […]
