கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், கேரளாவில் கட்டக்கூடிய அதானினுடைய விழிஞ்சம் துறைமுகத்திற்கு இங்கே இருந்து கல் போகிறது. உங்கள் ஆட்சி, உங்கள் அதிகாரமும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. நீங்கள் பேருந்துக்கு என்றைக்கு லிப்ஸ்டிக் அடித்தீர்களோ, அன்றையோடு முடிந்து விட்டது. நீங்கள் என்ன மாதிரி ஆட்சி அதிகாரத்தில் நடத்துகிறீர்கள் என்று ? பொதுவாக பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது ஒவ்வொரு பக்கமும் போராடிக் […]
