காட்டுப்புதூர் அருகே காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டுப்புதூர் அருகே இருக்கும் உன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று தேர் திருவிழா நடந்தது. இந்நிலையில் இந்த கோவில் தேரை தனி நபரின் இடம் வழியாக தூக்கிச் சொல்வோம் எனக் கூறி மூங்கில் பட்டி, நாகப்ப முதலிபுதூர் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை […]
