Categories
சினிமா தமிழ் சினிமா

காளி: சிவன், பார்வதி வாயில் சிகரெட்….. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் லீனா….!!!!

பிரபல ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலையின் புதிய படமான “காளி” பட போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பல சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளான காளி வேடம் அணிந்த பெண்ணின் வாயில் சிகரெட்டுடன் இருந்ததும், கையில் வானவில் கொடி இருந்ததுமே சர்ச்சை காரணங்களாக பேசப்பட்டது. இருப்பினும் லீனா அவரது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி தற்போது லீனா அவரது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா

காளி போஸ்டர் வெளியீடு…. நடிகை குஷ்பு கண்டனம்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டவர்தான் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப் படங்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்கு முறை குறித்து இவர் இயக்கிய மாடத்தி படம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றது. இதன் வாயிலாக கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்கு முறைகள், பெண்களுக்கான உரிமைகள், […]

Categories

Tech |