மேகாலயா மாநிலத்தில் காட்டு காளான்களை சாப்பிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கும் லமின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதான மோரிசன் தார், 26 வயதான கட்டிலியா கோங்லா.. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மலைக்குச் சென்று அங்கிருந்த காளான்களை பிடுங்கி எடுத்து வந்தனர். பின்னர் அதனை 2 குடும்பத்தினரும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.. இதையடுத்து, மோரிசன் தாருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட, சிகிச்சைக்காக அருகில் இருக்கும் சுகாதார […]
