Categories
தேசிய செய்திகள்

கோதுமையை கொள்முதல்….. கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு….!!!!

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாநிலங்களிலிருந்து கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் நாடு உள்ளது. தற்போது போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில் உள்நாட்டு உணவு பாதுகாப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த…. மே 31 வரை கால நீட்டிப்பு…. புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சூரப்பா மீதான விசாரணை… பல்கலைக் கழகத்தினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை… காலநீட்டிப்பு கேட்க திட்டம்…!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலநீட்டிப்பு கேட்கப் போவதாக விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பதவியில் சுமார் 280 கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிப்பதற்கு கடந்த நவம்பர் 11ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா,சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசனை விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் அந்த விசாரணையில் நிதி முறைகேடு, நியமன முறைகேடு […]

Categories

Tech |