ஆண்ட்ராய்டு சாதனங்களில் கால் ரெக்காடிங் சேவையை வழங்கி வருகின்ற மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாம். கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம் ஆண்ட்ராய்டு தளத்தில் கால் ரெக்காடிங் வசதியை நீக்கி விடும். அதனால் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளால், கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதன்படி […]
