பொதுமக்கள் தங்கள் பயணத்திற்காக ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றார்கள் அப்படி ஆட்டோவில் பயணம் மேற்கொள்பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுனர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு இடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்னும் பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேஷனின் முயற்சியில் 20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் ஆட்டோ தம்பி என்னும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டோவில் புத்தகங்கள் […]
