இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பலர் வேலை இழந்து தவித்தனர். அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்தனர். இதில் சிலர் கிடைத்த வேலையை செய்தாலும், சிலர் வாய்ப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஏக்தா சர்மா கொரோனா பெருந்தொற்றின் போது வேலையில்லாமல் தவித்துள்ளார். ஹிந்தி சீரியல்களில் நடித்து ஏக்தா சர்மா 2 வருடங்களாக வேலையில்லாமல் […]
