சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை […]
