இத்தாலிய அரசு யூரோ கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக ரோம் செல்ல முயலும் பிரிட்டன் மக்களை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் Stadio Olumpico-வில் யூரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்று வரும் ஜூலை 4-ஆம் தேதியன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியானது உக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. எனவே இந்த போட்டியை பார்ப்பதற்கு பிரிட்டன் மக்கள் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்து, இத்தாலி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், […]
