பிஸியான நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டே புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது ஆச்சார்யா, ராதே ஷியாம், […]
