கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்வாய் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது எல்.எல்.சி கால்வாய் சீரமைக்கு பணி மந்தமான நிலையில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்கும் வரை நகர மாட்டேன் என்று கூறி அங்கே அமைச்சர் முகாமிட்டார். அதன் பிறகு இரவில் அங்கே படுத்து உறங்கிய அமைச்சர் காலையில் அங்கே […]
