சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிவன் கப்பலை நீண்ட நாட்களாக போராடி வெளியில் எடுத்ததற்காக கால்வாய் ஆணையம் இழப்பீட்டு தொகையை கோரியுள்ளது. சூயஸ் கால்வாயின் இடையில் எவர்கிவன் கப்பல் நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டது. கடும் போராட்டத்திற்கு பின்பு தற்போது தான் எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிர்வாகம் அங்கிருந்து எவர்கிவன் பயணத்தை தொடர அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் கால்வாய் ஆணையம் நீண்ட நாட்களாக போக்குவரத்து முடக்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு […]
