கால்வாய்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் உடனடியாக பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாயக்கனேரி மலை அடி வாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் மழை நீரானது வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே […]
