கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே காரங்காடு பகுதியில் ஜோசப் ரோசாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேட்டரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ஜோசப் ரோசாரி நெட்டாங்கோடு பகுதியிலிருக்கும் கால்வாயின் மீது அமர்ந்துள்ளார். அப்போது நிலைத்தடுமாறி ஜோசப் ரோசரி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜோசப் ரோசாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
