சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021 -22ம் ஆண்டில் 388 கிராம பஞ்சாயத்து ஒன்றியங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தமாக 7,760 சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.7.76 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், […]
