பீகாரில் ஆண் மருத்துவரை கடத்திச் சென்று கட்டாய திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் சத்யம் குமார். அந்த கிராமத்தில் உள்ள விஜய் சிங் என்பவர் இவரை தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்கும்படி அழைத்துச் சென்றுள்ளார். அதனை நம்பி சத்யம் குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது 3 பேர் அவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் […]
