Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு….. அக்டோபர் 6 ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு மற்றும் ஆண்டுகள் கொண்ட உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து பி.வி.எஸ்சு, ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

பிப்.24 முதல் கால்நடை மருத்துவ கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச் & பி.டெக் ) கலந்தாய்வு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பிப்ரவரி 24, 25 & 26 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி மார்ச் 16-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

“நாளை மறுநாள் மறந்துராதீங்க!”…. உடனே பாருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை மறுநாள் கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26 ஆயிரத்து 459 விண்ணப்பங்கள் தகுதியானது என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். எனவே மாணவர்கள் தங்களது தரவரிசை பட்டியலை http://tanuvas.ac.in மற்றும் http://www2tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |