மராட்டிய மாநிலத்தை கால்நடை லம்பி தோல் தொற்றுநோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் கால்நடை தோல் நோயைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான செயற்குழுவை மாநில அரசு உருவாக்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் லம்பி வைரஸ் தோல் நோயால் 126 கால்நடைகள் இறந்துள்ளது. அத்துடன் மாநிலத்தின் 25 மாவட்டங்கள் லம்பி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை நேற்று தெரிவித்தது. மராட்டிய அரசு சார்பாக ஐஏஎஸ் அதிகாரி சசீந்திர பிரதாப் சிங் கூறியதாவது “அதிகபட்சம் ஜல்கான் மாவட்டத்தில் […]
