பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பாலித்தீன் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது. பொதுவெளிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மேய்ச்சல் சூழலை நாம் உருவாக்கி தர வேண்டும். அது நமது கடமையாகும். வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் பாலிதீன் கவர்களை பயன்படுத்திவிட்டு குப்பைகளை போடுவதால் […]
