இரண்டு நபர்கள் நிறுத்தப்பட்டிருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நேற்று காலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. மேலும் இந்த காரின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. மேலும் அந்த காரில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து […]
