தஞ்சாவூரில் நடவு செய்யப்பட்டிருந்த வயலில் மாடு மேய்ந்ததற்காக வயலின் உரிமையாளர் மாட்டின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே பள்ளி அக்ரஹாரம் என்ற நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் இரண்டு காளை மாடு மற்றும் மாட்டு வண்டியையும் வைத்து விவசாய தொழில் செய்து வருகிறார். வீட்டின் அருகிலுள்ள வயலில் பயிர்கள் காளை மாடு மேய்ந்தகாக கூறப்படுகிறது. இதை அறிந்த வயலின் உரிமையாளர் அரிவாளால் மாட்டின் காலை வெட்டியுள்ளார். இதனால் நிற்கக்கூட முடியாமல் மாடு நிலத்தில் […]
